மத்திய அமைச்சர் மன்னிப்பு கேட்க வேண்டும்: நவாஸ்கனி எம்பி
"தமிழ்நாட்டின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அநாகரிகமானவர்கள் என நாடாளுமன்றத்தில் பேசி ஒட்டுமொத்த தமிழ்நாட்டையும் அவமதித்த ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்; நாங்கள் ஒன்றும் உங்களிடம் சலுகைகளை கேட்கவில்லை; எங்களின் உரிமைகளை கேட்கின்றோம்" என்று இராமநாதபுரம் பாராளுமன்ற உறுப்பினர் நவாஸ்கனி தெரிவித்துள்ளார்