இராமநாதபுரம் சரக டிஐஜியாக பணியாற்றி வந்த அபினவ் குமார் ஐபிஎஸ் இடமாற்றம் செய்யப்பட்டு மதுரை சரக டிஐஜியாக நியமிக்கப்பட்டுள்ளார். மேலும் நெல்லை சரக டிஐஜியாக பதவி வகித்த மூர்த்தி ஐபிஎஸ் இடமாற்றம் செய்யப்பட்டு இராமநாதபுரம் சரக டிஐஜியாக நியமிக்கப்பட்டுள்ளார் என தமிழக உள்துறை செயலாளர் அறிவித்துள்ளார்