ரயில்வே துறைக்கான மானியக் கோரிக்கையில் இராமநாதபுரம் எம்பிஉரை

81பார்த்தது
ரயில்வே துறைக்கான மானியக் கோரிக்கையில் இராம்நாடு எம்பி உரை

நாடாளுமன்ற மக்களவையில் ரயில்வே துறைக்கான 2025 - 2026 மானியக்கோரிக்கையில் எம். பி நவாஸ்கனி உரையாற்றினார். அதில், விரைவில் பாலத்தை திறந்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும். மேலும் பாம்பன் பாலத்தையும் காஷ்மீரில் அமைந்துள்ள உயரமான செனாப் ரயில் பாலத்தை இணைக்கும் வகையில் அம்ரித் ரயில், பாரத் ரயிலை அறிமுகம் செய்ய வேண்டும் எனவும்
கோரிக்கை விடுத்தார்

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி