புதுக்கோட்டை மாவட்டம்
ஆலங்குடி அருகே உள்ள வடகாடு கிராமத்தில் உள்ள முன்னாள் அமைச்சர் வெங்கடாசலம் 14 ஆம் ஆண்டு குருபூஜை விழாவை முன்னிட்டு தமிழ்நாடு முத்தரையர் வாழ்வாதார சங்கம் சார்பில் புதுக்கோட்டை கட்டியாவயல் பகுதியில் இருந்து 500க்கும் மேற்பட்டோர் ஊர்வலமாக முன்னாள் அமைச்சர் வெங்கடாசலம் மகள் தனலட்சுமி தலைமையில் குருபூஜை விழாவிற்கு சென்றனர்.