புதுச்சேரி - Puducherry

வீடியோஸ்


புதுச்சேரி
காரைக்கால் அருகே அரசு பள்ளியில் வைர விழா
Dec 22, 2024, 17:12 IST/காரைக்கால்
காரைக்கால்

காரைக்கால் அருகே அரசு பள்ளியில் வைர விழா

Dec 22, 2024, 17:12 IST
காரைக்கால் அடுத்த திருநள்ளாரில் உள்ள ப. சண்முகம் அரசு மேல்நிலைப்பள்ளி தொடங்கப்பட்டு 60 ஆண்டுகள் நிறைவடைந்ததை முன்னிட்டு இப்பள்ளி முன்னால் மாணவர்கள் ஒருங்கிணைந்து 60 ஆம் ஆண்டு விழாவை இன்று (டிசம்பர் 22) சிறப்பாக கொண்டாடினர். முன்னதாக பள்ளியின் புதிய பெயர் பலகையை தொகுதியில் சட்டமன்ற உறுப்பினர் சிவா திறந்து வைத்தார். மேலும் இந்த பள்ளியில் படித்து பல்வேறு அரசுத்துறைகளில் பணியாற்றும் அரசு அதிகாரிகள், தொழிலதிபர்கள், அனைவரும் வந்து தங்களின் பழைய பள்ளி பருவ நினைவுகளை பேசி மகிழ்ந்தனர்.