புதுச்சேரியில் தென்பெண்ணை ஆறு செல்லும் நோணாங்குப்பம் பகுதியில் உள்ள பழைய பாலத்தின் கீழ் ஆற்றில் நீர் நாய் தென்பட்டது. இதனை அவ்வழியாக சென்ற பொதுமக்கள் நீர் நாயை பாலத்தின் மேல் நின்றபடி ஆச்சரியத்துடன் பார்த்து புகைப்படம் எடுத்துகொண்டனர்.
ஏற்கனவே கடந்த மழை காலத்தின் போதும் இதேபோன்று புதுச்சேரி ஆறுகளில் நீர் நாய் தென்பட்டது குறிப்பிடத்தக்கது.