புதுச்சேரி: தீயணைப்புத்துறையில் நிலைய அதிகாரி பணியிடத்திற்கான தேர்வு

68பார்த்தது
புதுச்சேரி: தீயணைப்புத்துறையில் நிலைய அதிகாரி பணியிடத்திற்கான தேர்வு
புதுச்சேரி மாநில தீயணைப்புத் துறையில் நிலைய அதிகாரி பணியிடத்திற்கான தேர்வு 29.12.2024 (ஞாயிற்றுக்கிழமை) அன்று மதியம் புதுச்சேரியில் 2 தேர்வு மையங்களில் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த தேர்வுகளுக்கான அனுமதிச்சீட்டு https://recruitment.py.gov.in என்னும் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி