திமுகவுக்கு 200 இல்லை, 2 சீட் மட்டும்தான்.. வானதி சீனிவாசன்

85பார்த்தது
திமுகவுக்கு 200 இல்லை, 2 சீட் மட்டும்தான்.. வானதி சீனிவாசன்
சட்டமன்ற தேர்தலில் 200 இடங்களில் வெற்றி என்ற திமுகவின் எண்ணம் பலிக்காது என பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார். 200 இடங்களுக்கு பதிலாக, மக்கள் கடைசி 2 பூஜ்ஜியத்தை எடுத்துவிட்டு மீதத்தை மட்டுமே (2 இடங்கள்) தரப்போகிறார்கள் எனவும் விமர்சித்துள்ளார். பாஜக அங்கம் வகிக்கும் கூட்டணி நிச்சயம் ஆட்சி வரும் என்றும், திமுகவை மக்கள் வீழ்த்துவார்கள் எனவும் நம்பிக்கை தெரிவித்துள்ளார்கள்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி