காரைக்கால் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் 19.12.2024 முதல் 25.12.2024 வரை நல்லாட்சி வாரம் நடைபெற்று வருகிறது. அதனை முன்னிட்டு இன்று ஷ்ரமதான் நிகழ்வு அனைத்து அரசு அலுவலக வளாகங்களை சுத்தம் செய்யும் நிகழ்வு காரைக்கால் மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தலின்படி நடைபெற்றது. இந்த நிகழ்வின் தொடர்பாக காரைக்கால் செய்தி மற்றும் விளம்பரத்துறை அலுவலக வளாகத்தை அதிகாரிகள் சுத்தம் செய்யும் நிகழ்வு நடைபெற்றது.