புதுச்சோி யூனியன் பிரதேசத்தின் மின் கட்டண உயா்வை கண்டித்து இந்தியா கூட்டணி கட்சிகளின் சார்பாக காரைக்கால் மாவட்டத்தில் போராட்டம் நடத்துவது தொடா்பான ஆலோசனை கூட்டம் காரைக்கால் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் வருகின்ற 04-09-24 அன்று மின் கட்டண உயா்வை கண்டித்து காரைக்கால் மின்துறை அலுவலகம் முற்றுகை போராட்டம் நடத்துவது என தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் கமலக்கண்ணன் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் நாஜிம் உள்ளிட்ட ஏராளமான இந்திய கூட்டணி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.