காரைக்கால் அடுத்த திருநள்ளாறில் உள்ள உலக பிரசித்தி பெற்ற ஸ்ரீ சனிபகவான் ஆலயத்தில் ஆடி மாத தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு நேற்று பைரவருக்கு சிறப்பு அபிஷேக மற்றும் மகா தீபாராதனை நடைபெற்றது. அதற்க்கு முன்பாக பல்வேறு திரவிய பொருட்களால் இந்த தேய்பிறை அஷ்டமி பூஜையில் ஏராளமான பக்தர்கள் பைரவரை தரிசனம் செய்தனர்.