"ஆதாரத்தை உரிய நேரத்தில் காட்டுகிறேன்".. சீமான்

79பார்த்தது
பெரியார் குறித்த சர்ச்சைப்பேச்சு வழக்கு நீதிமன்றத்தில் உள்ளது. நீதிமன்றத்தில் உரிய நேரத்தில் ஆதாரத்தைக் காட்டுகிறேன் என நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார். மேலும், நானும் பிரபாகரனும் உள்ள படத்தை, வெட்டி ஒட்டியதாக கூறுகிறீர்களே, அதற்கு ஆதாரம் காட்டுங்கள். 15 வருடங்களாக இந்த படம் உள்ளது என கூறினார். மேலும், இயக்குநர் சங்ககிரி ராஜ்குமார் கூறியது குறித்து செய்தியாளர்கள் கேட்டதற்கு, எப்படி வெட்டி ஒட்டினார் என்பதை அவரிடமே கேளுங்கள் என சீமான் பதிலளித்துள்ளார்.

நன்றி: பாலிமர்

தொடர்புடைய செய்தி