'எல்லை தாண்டி செல்ல வேண்டாம்' - மீனவர்களுக்கு எச்சரிக்கை

56பார்த்தது
இலங்கை கடற்படை சார்பில் ஜன.24 மற்றும் 27ஆம் தேதிகளில் துப்பாக்கி சுடும் பயிற்சி நடைபெறுவதால், தமிழக மீனவர்கள் எல்லை தாண்டி சென்று மீன்பிடிக்க வேண்டாம் என மீன்வளத் துறை அறிவுறுத்தியுள்ளது. அந்நாட்டில் உள்ள காங்கேசன்துறை மற்றும் பருத்தித்துறை கடற்பகுதியில் P 475, P 481 ஆகிய கடற்படை ரோந்து படகு மற்றும் கப்பல் மூலம் ஜனவரி 24, ஜனவரி 27 ஆகிய இரண்டு நாட்கள் காலை 9 மணி முதல் 4 மணி வரை பயிற்சி நடைபெற உள்ளது.

தொடர்புடைய செய்தி