4 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை.. 62 வயதுடையவர் கைது

80பார்த்தது
4 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை.. 62 வயதுடையவர் கைது
திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அருகே பெண் ஒருவர் சாலையோரம் தள்ளுவண்டிக்கடை நடத்தி வருகிறார். அவருக்கு 4 வயதில் பெண் குழந்தை உள்ளது. கடை நடத்தி வரும் பெண்ணிற்கு சண்முகம் (62) என்பவர் உதவி செய்வதுபோல் நடித்து 4 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரி, சண்முகத்தை போலீசார் போக்சோ சட்டட்த்தின் கீழ் கைது செய்தனர்.

தொடர்புடைய செய்தி