நொய்டாவில் டாக்டர் என நம்பி சிகிச்சைக்காக வீடியோ காலில் தான் நிர்வாணமாக இருப்பதை காட்டிய 57 வயது ஓய்வுபெற்ற ராணு வீரர் ஒருவர் ரூ.1.8 லட்சத்தை இழந்துள்ளார். டாக்டர் என கூறி செல்போனில் தொடர்புகொண்ட பெண்ணிடம் அந்நபர் தனக்கு சிறுநீர் பாதை தொற்று இருப்பதாக கூறியுள்ளார். பின் டாக்டர் கூறியப்படி, நபர் தனது அந்தரங்க உறுப்பை வீடியோ காலில் காட்டியதை அப்பெண், வீடியோவாக பதிவு செய்து மிரட்டி பணம் பறித்துள்ளார்.