யுபிஎஸ்சி குடிமைப் பணித்தேர்வுகளுக்கான அறிவிப்பு வெளியீடு

66பார்த்தது
யுபிஎஸ்சி குடிமைப் பணித்தேர்வுகளுக்கான அறிவிப்பு வெளியீடு
யுபிஎஸ்சி குடிமைப் பணித்தேர்வுகளுக்கு ஜனவரி 22 முதல் வருகிற பிப்ரவரி 11ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதில், ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். பணிகள் உள்ளிட்ட 979 பணியிடங்கள் உள்ளன. விண்ணப்பதாரர்கள் தங்கள் விண்ணப்பப் படிவங்களை அதிகாரப்பூர்வ UPSC இணையதளத்தில் (https://upsconline.gov.in/upsc/OTRP/index.php) பூர்த்தி செய்து, ஸ்கேன் செய்யப்பட்ட புகைப்படங்கள், கையொப்பங்கள் மற்றும் பிற தொடர்புடைய சான்றிதழ்கள் உட்பட தேவையான ஆவணங்களைச் சமர்ப்பிக்க வேண்டும்.

தொடர்புடைய செய்தி