ஆதாரம் இல்லாத குற்றச்சாட்டை ஆதவ் அர்ஜுனா முன் வைத்திருக்கிறார். விசிக வேங்கைவயலுக்கு நேரடியாக சென்றிருக்கிறது, நானும் அங்கு மருத்துவ முகாம் நடத்தி இருக்கிறேன். திமுக மீது குற்றச்சாட்டு வைக்க வேண்டும் என்பதற்காக எங்களை ஒரு துருப்புச் சீட்டாக பயன்படுத்தியிருக்கிறார். கட்சியின் எழுச்சியாக இருந்தாலும், வீழ்ச்சியாக இருந்தாலும் அது மக்களால் தான். ஒரு கட்சியை இன்னொரு கட்சியால் அழித்து விட முடியாது விசிக தலைவர் திருமாவளவன் பதிலடி கொடுத்துள்ளார்.