கீழையூர் திருப்பூண்டி பகுதிகளில் திமுக சார்பில் ஆர்ப்பாட்டம்

53பார்த்தது
நாகப்பட்டினம் மாவட்டம் கீழையூர் கிழக்கு ஒன்றிய திமுக சார்பில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டிற்கு தர வேண்டிய ரூ. 4034 கோடி நிதியை வழங்காமல் வஞ்சித்து வரும் ஒன்றிய அரசை பாஜக அரசை கண்டித்து திருப்பூண்டி மற்றும் கீழையூர் ஆகிய இடங்களில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் கீழையூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் தாமஸ் ஆல்வா எடிசன் தலைமையில் நடைபெற்றது
இந்த ஆர்ப்பாட்டத்தில்
பொதுக்குழு உறுப்பினர் SPT. சார்லஸ் வேளாங்கண்ணி பேரூர் கழக செயலாளர் மரிய சார்லஸ் ஒன்றிய அவைத் தலைவர் சுப்ரமணியன் ஒன்றிய பொருளாளர் பூவை முருகு மாவட்ட பிரதிநிதிகள் முப. ஞானசேகரன் நரசிம்மன் இளம்பருதி ஒன்றிய துணை செயலாளர்கள் அருள் செந்தில் ரவிச்சந்திரன் அனுசியாஜோதிபாஸ் வேளாங்கண்ணி பேரூராட்சி மன்ற தலைவர் டயானா சர்மிளா உள்ளிட்டோர் கலந்து கொண்டு ஒன்றிய பாஜக அரசுக்கு எதிராக கட்டண கோஷங்களை எழுப்பினர்

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி