திருமங்கலம் - Thirumangalam

திருமங்கலம், சித்தலை பகுதிகளில் நாளை மின் தடை

திருமங்கலம், சித்தலை பகுதிகளில் நாளை மின் தடை

மதுரை மாவட்டம் திருமங்கலம் மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் நாளை (செப்டம்பர் 21 ம் தேதி) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் தடை ஏற்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மின் தடை ஏற்படும் பகுதிகள்: திருமங்கலம் நகர், ஜவகர்நகர், சியோநகர், என். ஜி. ஒ காலனி, பி. எம் நகர், அசோக் நகர், முகமதியாபுரம், சோனை, மீனாநகர், சந்தைப்பேட்டை, செங்குளம், பகவத்சிங் தெரு, கற்பக நகர், கலை நகர், கரிசல்பட்டி, பாண்டியன் நகர், பொற்காலம் நகர், மறவன்குளம், நெடுமதுரை, கூடக் கோவில், உலகாணி, சித்தலை, சாத்தங்குடி, புதுப்பட்டி, ஆழம்பட்டி, அச்சம்பட்டி, மேலக்கோட்டை, உரப்பனூர் பகுதிகளில் மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.

வீடியோஸ்


జగిత్యాల జిల్లా