பாலியல் புகாரில் கர்நாடகா பாஜக எம்எல்ஏ கைது

69பார்த்தது
பாலியல் புகாரில் கர்நாடகா பாஜக எம்எல்ஏ கைது
கர்நாடகா பாஜக எம்எல்ஏ முனிரத்னா நாயுடு பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். பெங்களூருவைச் சேர்ந்த பெண் ஒருவர், கக்களிபுரா பகுதியில் உள்ள தனியார் விடுதியில், தன்னை முனிரத்னா பலமுறை பாலியல் வன்கொடுமை செய்ததாகவும், தன்னை மிரட்டி வன்கொடுமை செய்த வீடியோவை வைத்துக்கொண்டு மிரட்டுவதாகவும், காவல்துறையினரிடம் வாக்குமூலம் அளித்துள்ளார். இதைத்தொடர்ந்து பாஜக எம்எல்ஏ முனிரத்னா நாயுடு கைது செய்யப்பட்டுள்ளார்.

தொடர்புடைய செய்தி