மலக்குடல் புற்றுநோய் ஆபத்தை அதிகரிக்கும் நூடுல்ஸ்

65பார்த்தது
மலக்குடல் புற்றுநோய் ஆபத்தை அதிகரிக்கும் நூடுல்ஸ்
நூடுல்ஸ் சாப்பிடும் பழக்கம் அதிகரித்து வருகிறது. இதை தொடர்ந்து சாப்பிடுவதால் ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை அதிகரிக்க செய்து சர்க்கரை நோய் வருவதற்கு காரணமாக அமைகிறது. இந்த உணவு மலக்குடல் புற்றுநோய் அபாயத்தை அதிகரிக்கிறது. நூடுல்ஸ் பதப்படுத்தப்பட்ட உணவாக இருப்பதால் உடல் எடையை அதிகரிக்க செய்வதோடு இதயத்தின் ஆரோக்கியத்தில் சிக்கலை உண்டாக்குகிறது. மலச்சிக்கல் மற்றும் செரிமான பிரச்னைக்கும் வழிவகுக்கும்.

தொடர்புடைய செய்தி