சென்னையில் அதிகரித்த தெருநாய்களின் எண்ணிக்கை

71பார்த்தது
சென்னையில் அதிகரித்த தெருநாய்களின் எண்ணிக்கை
சென்னையில் தெருநாய்களின் எண்ணிக்கை 58,000-ல் இருந்து 1.81 லட்சம் ஆக உயர்ந்திருப்பது சென்னை மாநகராட்சி சார்பில் எடுக்கப்பட்ட ஆய்வில் தகவல் வெளியாகி உள்ளது. 5 ஆண்டுகளுக்கு பிறகு எடுக்கப்பட்ட கணக்கெடுப்பில் ஆலந்தூர், மணலி, தேனாம்பேட்டை, ராயபுரம் உள்ளிட்ட மண்டலங்களில் நாய்களின் எண்ணிக்கை குறைவாகவும், அம்பத்தூர், மாதவரம், வளசரவாக்கம் மண்டலங்களில் நாய்களின் எண்ணிக்கை அதிகமாகவும் உள்ளது தெரிய வந்துள்ளது.

தொடர்புடைய செய்தி