திருமங்கலம் - Thirumangalam

மதுரை: கூலித் தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை

மதுரை: கூலித் தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை

மதுரை வில்லாபுரம் பத்மா தியேட்டர் பகுதியில் வசிக்கும் நாகராஜ் (41) என்பவர் டிங்கரிங் வேலை பார்த்து வந்தார். இவருக்கு குடிப்பழக்கம் இருந்தது. இவர் சமீப காலமாக வேலைக்கு செல்லாமல் வீட்டிலிருந்து மது குடித்துக் கொண்டே இருந்திருக்கிறார்.  இதனை மனைவி கண்டித்துள்ளார். இந்நிலையில் குடிபோதையில் அக்கப் பக்கத்தினரிடம் தகராறும் செய்துள்ளார். இந்நிலையில் அவர் வீட்டில் குழந்தைக்கு தொட்டில் கட்டும் வளையத்தில் தூக்கிட்டு நேற்று (பிப். 25) தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து அவரது மனைவி அவனியாபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

வீடியோஸ்


జగిత్యాల జిల్లా