திருப்பதி லட்டு விவகாரம் - ராகுல் காந்தி கவலை

69பார்த்தது
திருப்பதி லட்டு விவகாரம் - ராகுல் காந்தி கவலை
திருப்பதி கோயில் பிரசாத லட்டில் விலங்கு கொழுப்பு கலந்த விவகாரம் தொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கவலை தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தள பக்கத்தில், "திருப்பதி வெங்கடேஸ்வரா கோயில் பிரசாத சர்ச்சை குறித்து வெளியான செய்திகள் கவலை அளிக்கின்றன. இது இந்தியாவில் உள்ள ஒவ்வொரு பக்தரையும் காயப்படுத்தும். இந்தியா முழுவதும் உள்ள அதிகாரிகள், நமது மதத் தலங்களின் புனிதத்தைப் பாதுகாக்க வேண்டும்” என்று பதிவிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்தி