மேலூர் - Melur

மதுரை: நவ. 11ல் தைல காப்பு உற்சவம் தொடக்கம்

மதுரை: நவ. 11ல் தைல காப்பு உற்சவம் தொடக்கம்

மதுரை அருகே உள்ள அழகர்கோவில் கள்ளழகர் கோயிலில் ஐப்பசி மாதம் நடைபெறும் தைலக்காப்பு உற்சவம் வரும் நவ. 11 முதல் 13 வரை நடைபெறவுள்ளது. முதல் இரண்டு நாட்களில் கோயிலுக்குள் அமைந்துள்ள மேட்டுக்கிருஷ்ணன் சன்னதியில் சுந்தரராஜ பெருமாள் எழுந்தருளுவார். உற்சவ விழாவின் மூன்றாம் நாள் நவ. 13ம் தேதி காலை 7: 00 மணிக்கு மேல் 7: 30 மணிக்குள் உற்சவ பெருமாள் பல்லக்கில் புறப்பட்டு நுாபுர கங்கைக்கு மலைப்பாதை வழியாக செல்கிறார். மலைக்கு செல்லும் வழியில் உள்ள அனுமன் தீர்த்தம், கருட தீர்த்தம் பகுதிகளில் பெருமாளுக்கு விசேஷ பூஜை, தீபாராதனை செய்யப்படுகிறது. காலை 11: 30 முதல் மதியம் 12: 00 மணிக்குள் பெருமாளுக்கு தைலம் சாத்தப்பட்டு நுாபுர கங்கையில் திருமஞ்சனம் நடக்கிறது. பின் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். அன்று மாலையே மலைப்பாதை வழியாக கோயில் இருப்பிடம் வந்து சேர்கிறார். இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் செய்து வருகிறது.

வீடியோஸ்


జగిత్యాల జిల్లా
Oct 29, 2024, 06:10 IST/వేములవాడ
వేములవాడ

కానిస్టేబుల్ కు జాతీయ స్థాయి యంగ్ ఇండియన్ సేవా పురస్కార్

Oct 29, 2024, 06:10 IST
రాజన్న సిరిసిల్ల జిల్లాకి చెందిన కానిస్టేబుల్ రాజశేఖర్ గౌడ్ కి యంగ్ ఇండియన్ సేవా పురస్కార్ -2024 యంగ్ ఇండియన్ బ్లడ్ డోనర్స్ క్లబ్ వారి ఆధ్వర్యంలో హైదరాబాద్ లోని శ్రీ పొట్టి శ్రీరాములు తెలుగు విశ్వ విద్యాలయం ఆడిటోరియంలో జరిగిన కార్యక్రమంలో ముఖ్య అతిధి తెలంగాణా ఆర్టిసి మేనేజింగ్ డైరెక్టర్ విసి. సజ్జనార్ అందించటం జరిగిందని క్లబ్ అధ్యక్షులు జె. బాలు తెలిపారు. కానిస్టేబుల్ రాజశేఖర్ యువ ఫౌండేషన్ ద్వారా సమాజ సేవ చేస్తూ యువతను సమాజ సేవలో భాగస్వామ్యం చేస్తూ రక్త శిబిరాలు నిర్వహించడం, యువతను రక్త దానం వైపు ప్రోత్సహించటం, యువతకు పోలీస్, ఆర్మీ కోసం ఉచిత ఫిజికల్ శిక్షణ ఇస్తూ. యువతను సమాజ సేవలో భాగస్వామ్యం చేస్తున్నందుకు గాను ఈ అవార్డు అందిచటం జరిగిందన్నారు.