3வது திருமணத்துக்கு தயாரான சர்ச்சை பெண் சாமியார்

63பார்த்தது
3வது திருமணத்துக்கு தயாரான சர்ச்சை பெண் சாமியார்
தமிழகத்தில் சர்ச்சைகளுக்கு பெயர்போன பெண் சாமியார் என்று கூறிக்கொண்டு வலம்வரும் அன்னபூரணி தற்போது 3வது திருமணம் செய்ய உள்ளார். திருமண தேதியை பேஸ்புக்கில் அறிவித்துள்ளார். செங்கல்பட்டு மாவட்டத்தில் அன்னபூரணி அரசு அம்மன் தொண்டு நிறுவனம் நடத்தி வந்தவர் அன்னபூரணி. இவர் தன்னை ஆதிபராசக்தி அம்மன் அவதாரம் எனக்கூறி பக்தர்களுக்கு ஆசி வழங்கி சர்ச்சைகளில் சிக்கினார். நவ., 28ல் ரோகித் என்பவரை திருமணம் செய்ய உள்ளதாக கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்தி