சந்தன அலங்காரத்தில் ஆதிசிவன் பிரதோஷ வழிபாடு.
By சு.இரத்தினவேல் 85பார்த்ததுமதுரை தவிட்டு சந்தை பகுதியில் இன்று மாலை பிரதோஷ வழிபாடு நடைபெற்றது.
மதுரை தவிட்டு சந்தை பகுதியில் பந்தடி 5 வது தெருவில் உள்ள அருள்மிகு ஶ்ரீ ஆதி சிவன் கோவிலில் இன்று மாலை பிரதோஷ வழிபாடு நடைபெற்றது.
ஆதிசிவனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் சந்தனம் அலங்காரம் செய்யப்பட்டு ஆராதனைகள் பூஜைகள் நடைபெற்றன.
இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். பின்னர் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.