சாலை பாதுகாப்பு குழு மற்றும் சட்டம்.

64பார்த்தது
கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், சாலை பாதுகாப்பு குழு மற்றும் சட்டம் ஒழுங்கு குறித்த ஆய்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் கே. எம். சரயு தலைமையில் நடைபெற்றது. உடன் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பெ. தங்கதுரை, மாவட்ட வருவாய் அலுவலர் அ. சாதனைக்குறள், மாவட்ட ஆட்சியர் நேர்முக உதவியாளர் (பொது) புஷ்பா, ஓசூர் சார் ஆட்சியர் பிரியங்கா, கிருஷ்ணகிரி வருவாய் கோட்டாட்சியர் ஷாஜகான், வட்டார போக்குவரத்து அலுவலர்கள், காளியப்பன், துரைசாமி, மற்றும் துணை காவல் கண்காணிப்பாளர்கள், துறை சார்ந்த அலுவலர்கள் உள்ளனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி