2-வது டெஸ்ட்: இந்திய அணி தடுமாற்றம்

62பார்த்தது
2-வது டெஸ்ட்: இந்திய அணி தடுமாற்றம்
புனேவில் நடக்கும் 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் நியூசிலாந்து 259, இந்தியா 156 ரன்கள் எடுத்தன. தொடர்ந்து 2-வது இன்னிங்ஸில் நியூசி. 255 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. பின்னர் 359 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணியின் கேப்டன் ரோஹித் 8 ரன்களில் ஆட்டமிழந்தார். கில் 23, யஷஸ்வி ஜெய்ஸ்வால் 77 ரன்களும், பண்ட் ரன் ஏதுமின்றியும் அவுட்டாகினர். இதனால் இந்திய அணி 144 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிவருகிறது. கோலி, வாஷிங்டன் களத்தில் உள்ளனர்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி