5 மாவட்டங்களில் இன்று கனமழை

52பார்த்தது
5 மாவட்டங்களில் இன்று கனமழை
திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி, திண்டுக்கல், தேனி ஆகிய மாவட்டங்களில் இன்று (அக்., 26) இடி, மின்னலுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. நவம்பர் 1ஆம் தேதி வரை தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் மழைக்கு வாய்ப்புள்ளது. அதே போல், அடுத்த 48 மணி நேரத்தில் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மழைக்கு வாய்ப்புள்ளது. கேரளா, லட்சத்தீவு பகுதிகளில் சூறாவளிக்காற்று வீசக்கூடும்.

தொடர்புடைய செய்தி