மூன்று மாவட்ட மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை.

551பார்த்தது
மூன்று மாவட்ட மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை.
கிருஷ்ணகிரி மாவட்டம் கேஆர்பி அணை நிரம்பியதால் மூன்று மாவட்ட மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை.
கர்நாடக மாநிலம் மற்றும் தென்பெண்ணை ஆற்றின் நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் தொடர் மழையால் கிருஷ்ணகிரி கே. ஆர். பி அணைக்கு நீர்வரத்து அதிகரித்து மொத்த உயரமான 52 அடியில் 51 அடியை எட்டி உள்ளதால் கிருஷ்ணகிரி தர்மபுரி திருவண்ணாமலை உள்ளிட்ட மூன்று மாவட்டம் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை கலெக்டர் கே. எம் சரயு விடுத்துள்ளார்.

தொடர்புடைய செய்தி