உலகம் எங்கிலும் டிசம்பர் 25 கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடுவது வழக்கம். கிறிஸ்துமஸ் மரம் வைக்கும் பழக்கம் பலரது வீடுகளில் உள்ளது. இந்த மரம் வைக்க முடியாதவர்கள் கவலைப்பட வேண்டாம். வீடியோவில் காட்டப்பட்டுள்ளது போல, எல்.இ.டி பல்புகளை கிறிஸ்துமஸ் மரம் போல சுவற்றில் ஒட்டி, அதன் மீது பச்சை நிற அலங்கார தோரணங்களை ஒட்டி, மேலே ஸ்டார் வைத்து, அதில் சில மணிகளை தொங்க விட்டால் அழகான கிறிஸ்துமஸ் மரம் தயாராகிவிடும்.