மைசூர் சாண்டல் சோப்பை யாராலும் மறக்க முடியாது. அதன் வாசனை மற்றும் தனித்துவமான வடிவத்திற்காகவே அதை வாங்கி பயன்படுத்துபவர்கள் உண்டு. இது கர்நாடக சோப்ஸ் அண்ட் டிடர்ஜெண்ட் லிமிடெட்-ன் முதன்மை தயாரிப்பு ஆகும். நூறு ஆண்டுகளுக்கும் மேலாக இந்த சோப் வாடிக்கையாளர்களின் நன்மதிப்பைப் பெற்று இன்றும் முதன்மை சோப்பாக விளங்கி வருகிறது. இதை எப்படி தயாரிக்கிறார்கள் என்பது குறித்து தெரிந்துகொள்ள வீடியோவை பாருங்கள்.