மருத்துவக் கழிவுகள் முழுமையாக அகற்றம்

65பார்த்தது
மருத்துவக் கழிவுகள் முழுமையாக அகற்றம்
கேரளாவில் இருந்து எடுத்து வரப்பட்டு நெல்லை மாவட்டத்தில் கொட்டப்பட்ட மருத்துக்கழிவுகளை அகற்றும் பணி நிறைவு பெற்றது. மருத்துவக் கழிவுகளை 3 நாட்களுக்குள் கேரள அரசு அகற்றவேண்டும் என பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டது. இதைத்தொடர்ந்து, கடந்த 2 நாட்களாக நடைபெற்று வந்த சுத்திகரிப்பு பணியில் 450 டன் மருத்துவ கழிவுகள் அகற்றப்பட்டு, நேற்று 18 லாரிகளிலும், இன்று 8 லாரிகளிலும் மருத்துவ கழிவுகள் கேரளாவுக்கு திருப்பி அனுப்பப்பட்டன.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி