கொங்கோ குமி என்கிற ஜப்பானின் ரியல் எஸ்டேட் நிறுவனம் கடந்த 1,400 ஆண்டுகளுக்கும் மேலாக இயங்கி வருகிறது. இந்த நிறுவனம் கொரியாவைச் சேர்ந்த கட்டிடக்கலைஞர் ஷிகெமிட்சு கொங்கோ என்பவரால் கிபி 578-ல் நிறுவப்பட்டது. பல கோயில்களையும், பல முக்கிய அடையாளச் சின்னங்களையும் இந்த நிறுவனம் கட்டியுள்ளது. இரண்டு உலகப் போர்களையும், பயங்கர அணுகுண்டு தாக்குதல்களையும் சந்தித்தபோதும் இன்னமும் உறுதியாக இயங்கி வருகிறது.