பொங்கல் பண்டிகைக்கு 9 நாட்கள் விடுமுறை?

55பார்த்தது
பொங்கல் பண்டிகைக்கு 9 நாட்கள் விடுமுறை?
பொங்கல் பண்டிகைக்கு ஜன.14, 15 மற்றும் 16-ம் தேதி விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், பொங்கலுக்கு முந்தைய நாளான போகி பண்டிகைக்கு ஜன.13 (திங்கட்கிழமை) தமிழ்நாடு அரசு சிறப்பு விடுமுறை அளித்தால் 6 நாள் விடுமுறை கிடைக்க வாய்ப்புள்ளது. மேலும், ஜன.17 வெள்ளிக்கிழமை ஒருநாள் மட்டும் விடுமுறை அளிக்கும் பட்சத்தில் மொத்தம் 9 நாட்கள் விடுமுறை கிடைக்க வாய்ப்புள்ளது. ஒவ்வொரு ஆண்டும் போகி பண்டிகைக்கு தமிழ்நாடு அரசு விடுமுறை அளித்து வருவது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்தி