நீங்கள் வாங்கும் மருந்து உண்மையா? போலியா?

56பார்த்தது
நீங்கள் வாங்கும் மருந்து உண்மையா? போலியா?
போலி மருந்துகள் குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த, ஒவ்வொரு முக்கியமான பிராண்ட் மருந்து அட்டையிலும் QR குறியீட்டை அச்சிட வேண்டும் என்று மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த QR குறியீட்டை ஸ்கேன் செய்தால், அந்த மருந்தைப் பற்றிய முழு விவரங்களும் உங்களுக்குத் தெரியவரும். மருந்து அட்டையில் உள்ள QR குறியீட்டை ஸ்கேன் செய்தால், 'NO RECORDS FOUND' என்று வந்தால், அந்த மருந்து போலியானது என்று அர்த்தம். இந்த QR குறியீடு தொடர்ச்சியாக மக்கள் பயன்படுத்தும் மருந்துகளில் மட்டும் இருக்கும்.

தொடர்புடைய செய்தி