டி. ஜே. ஏ சார்பில் விசிக மாவட்ட செயலாளருக்கு வாழ்த்து.

68பார்த்தது
டி. ஜே. ஏ சார்பில் விசிக மாவட்ட செயலாளருக்கு வாழ்த்து.
ஊத்தங்கரையில் அகில இந்திய திருவள்ளுவர் பத்திரிகையாளர் சங்கம் சார்பில் விசிக மாவட்ட செயலாளருக்கு பிறந்தநாள் வாழ்த்து.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்த பாம்பாறு அணையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட செயலாளர் குபேந்திரன் பிறந்தநாள் விழா நடைபெற்றது.
இவ்விழாவில் அனைத்து கட்சி பிரமுகர்கள் கலந்து கொண்டு பொன்னாடை போர்த்தி பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தனர், அப்பொழுது அகில இந்திய திருவள்ளுவர் பத்திரிகையாளர் சங்கம் சார்பில் கிருஷ்ணகிரி மாவட்ட செயலாளர் நாகேந்திரன் தலைமையில் மாநில மாவட்ட பொறுப்பாளர்கள் கலந்துகொண்டு பொன்னாடை போர்த்தி வாழ்த்து தெரிவித்தனர்.

தொடர்புடைய செய்தி