போனை இப்படி சார்ஜ் செய்தால் நீண்ட காலம் உழைக்கும்.!

61பார்த்தது
போனை இப்படி சார்ஜ் செய்தால் நீண்ட காலம் உழைக்கும்.!
போனை சார்ஜ் செய்வதில் 80-20 என்ற விதியை பயன்படுத்த வேண்டும். இந்த விதிகளின்படி போனை சார்ஜ் செய்தால் அது நீண்ட காலம் உழைக்கும். போனை சார்ஜ் செய்யும் பொழுது 80% வந்தவுடன் சார்ஜரில் இருந்து எடுத்து விட வேண்டும். அதேபோல் 20%-க்கு கீழ் குறையும் பொழுது உடனடியாக சார்ஜ் செய்ய வேண்டும். லித்தியம் மற்றும் அயர்ன் கொண்டு தயாரிக்கும் பேட்டரிகள் முழுமையாக சார்ஜ் செய்யும் பட்சத்தில் அவை சூடாகும் வாய்ப்புகளும், செயலிழக்கும் வாய்ப்புகளும் அதிகம்.

தொடர்புடைய செய்தி