ரூ.20 ஆயிரத்திற்கு லாவா 5ஜி ஸ்மார்ட்போன்.. விரைவில்

74பார்த்தது
ரூ.20 ஆயிரத்திற்கு லாவா 5ஜி ஸ்மார்ட்போன்.. விரைவில்
இந்திய சந்தையில் லாவா அக்னி 3 போன் அறிமுகமாகி உள்ளது. இந்த போனின் பின்பக்கத்தில் 1.74 இன்ச் AMOLED டச் ஸ்கிரீன் டிஸ்பிளே இடம்பெற்றுள்ளது. இந்த போன், 6.78 இன்ச் பிரதான டிஸ்பிளே, 1.74 இன்ச் கொண்டுள்ளது செகண்டரி டிஸ்பிளே, ஆண்ட்ராய்டு 14 இயங்குதளம் போன்ற அம்சங்கள் கொண்டுள்ளன. மேலும், டைப்-சி யுஎஸ்பி போர்ட், 5ஜி நெட்வொர்க் வசதிகள் உள்ளன. இந்த ஸ்மார்ட்போனில் விலை ரூ.20,999 முதல் ஆரம்பமாகிறது. வரும் 9ஆம் தேதி முதல் விற்பனைக்கு வருகிறது
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி