சிறுநீரில் துர்நாற்றம் வீசுகிறதா? இந்த நோய்களாக இருக்கலாம்

67பார்த்தது
சிறுநீரில் துர்நாற்றம் வீசுகிறதா? இந்த நோய்களாக இருக்கலாம்
சிலருக்கு சிறுநீரில் அதிக அளவு துர்நாற்றம் வீசும். ஒரு வாரத்திற்கு மேல் இப்படி துர்நாற்றத்துடன் சிறுநீர் வெளியேறினால், ஏதோ பிரச்சனை இருப்பதாக அர்த்தம். சர்க்கரை நோய், கல்லீரல் நோய், கெட்ட கொழுப்பு, சிறுநீர் பாதை தொற்று ஆகிய காரணங்களால் துர்நாற்றம் வீசலாம். மேலும் ஃபிஸ்துலா எனப்படும் பிறப்புறுப்பு மற்றும் சிறுநீர் குழாய்க்கு இடையில் இடைவெளி ஏற்பட்டாலும் துர்நாற்றம் வீசும். எனவே துர்நாற்றம் பிரச்சனை இருப்பவர்கள் மருத்துவரை ஆலோசிப்பது நல்லது.

தொடர்புடைய செய்தி