பாஸ்போர்ட் சேவை இணையதளம் 4 நாட்கள் இயங்காது

80பார்த்தது
பாஸ்போர்ட் சேவை இணையதளம் 4 நாட்கள் இயங்காது
பாஸ்போர்ட் சேவை இணையதளம் இன்று இரவு 8 மணி முதல் திங்கள் காலை 6 மணி வரை இயங்காது என மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. passportindia.gov.in என்ற பாஸ்போர்ட் சேவை இணையதளத்தில் தொழில்நுட்ப பராமரிப்பு பணி நடைபெற உள்ளதால் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. மேலும், ஆவண சரிபார்ப்பு நேர்க்காணலுக்கு முன்பதிவு செய்திருந்த அனைவரும் நேரமுள்ள பிற நாள்களில் மாற்றி அமைத்துக் கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி