கிருஷ்ணகிரி: கே. ஆர். பி. அணைக்கு நீர்வரத்து சரிவு.

73பார்த்தது
கிருஷ்ணகிரி: கே. ஆர். பி. அணைக்கு நீர்வரத்து சரிவு.
கிருஷ்ணகிரி மாவட்டத்தின் பல பகுதிகளில் நேற்று முன்தினம் ஆங்காங்கே மழை பெய்தது. இந்த நிலையில் நேற்று காலை நிலவரப்படி மாவட்டத்தில் பதிவான மழை அளவு (மிமீ): பெணுகொண்டாபுரம் 16. 2, போச்சம்பள்ளி 8. 5, கேஆர்பி டேம் 6. 6 என மொத்தம் 31. 3 மிமீ மழை பதிவாகி இருந்தது. கே. ஆர். பி. அணைக்கு நேற்று முன்தினம் 397 கனஅடியாக இருந்த நீர்வரத்து, நேற்று காலை 350 கனஅடியாக சரிந்தது அணையிலிருந்து வினாடிக்கு 111கனஅடி தண்ணீர் திறக்கப்படுகிறது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி