பிரபல நடிகை தற்கொலை! குடும்பத்தார் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்

66பார்த்தது
பிரபல நடிகை தற்கொலை! குடும்பத்தார் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்
பிரபல இந்தி நடிகை நூர் மலபிகா தாஸ் (32). இவர் சிஸ்கியன் உள்பட பல்வேறு படங்களில் நடித்துள்ளார். மேலும், வால்க்மென், டெக்கி சாந்தி, ஜகன்யா உபயா உள்பட பல்வேறு வெப் தொடர்களிலும் நடித்துள்ளார். இவர் மும்பையில் உள்ள தனது அடுக்குமாடி வீட்டில் அண்மையில் தற்கொலை செய்துகொண்டார். நூர் தற்கொலை தொடர்பாக தற்போது மெளனம் கலைத்துள்ள அவர் குடும்பத்தார், “நடிப்புத் தொழிலில் பெரிதாக சாதிக்க வேண்டும் என்ற நம்பிக்கையுடன், தனது இலக்கை அடைய நூர் கடுமையாகப் போராடினார். இருப்பினும், அவரால் இலக்கை அடையமுடியவில்லை, இதனால் மிகுந்த மன அழுத்தத்தில் இருந்தார்” என கூறியுள்ளனர்.

தொடர்புடைய செய்தி