சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா வங்கியில் காலியிடங்கள்

53பார்த்தது
சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா வங்கியில் காலியிடங்கள்
மும்பையில் உள்ள சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா, நாடு முழுவதும் உள்ள பல்வேறு பகுதிகளில் உள்ள மொத்தம் 3000 அப்ரண்டிஸ் பணியிடங்களுக்கு விண்ணப்பங்களை வரவேற்கிறது. ஏப்ரல் 1, 1996 மற்றும் மார்ச் 31, 2004 க்கு இடையில் பிறந்தவர்கள் ஏதேனும் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பை முடித்தவருக்க வேண்டும். எழுத்துத் தேர்வில் தேர்ச்சியின் அடிப்படையில் தேர்வு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் இம்மாதம் 17ம் தேதிக்குள் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

தொடர்புடைய செய்தி