மீண்டும் வெளிநாட்டுக்கு வேலைக்குச் செல்ல மறுத்த இளைஞர் தற்கொலை!

65பார்த்தது
மீண்டும் வெளிநாட்டுக்கு வேலைக்குச் செல்ல மறுத்த இளைஞர் தற்கொலை!
தேனி மாவட்டம் கம்பம் பகுதியைச் சேர்ந்த ராஜா (29) குவைத் நாட்டில் வேலை பார்த்து விட்டு ஒரு மாத விடுமுறைக்காக சொந்த ஊருக்கு வந்த நிலையில், உள்ளூரிலேயே தொழில் செய்யப் போவதாக தாயாரிடம் கூறியுள்ளார். அதற்கு அவரது தாயார் இன்னும் 2 ஆண்டுகள் மட்டும் வெளிநாட்டில் வேலை செய்துவிட்டு வந்து உள்ளூரில் தொழில் செய்யுமாறு தெரிவித்ததால், ராஜாவிற்கும் அவரது தாயாருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, ராஜா விஷம் அருந்தி தற்கொலை செய்துள்ளார்.

தொடர்புடைய செய்தி