1000 கோடியை தாண்டப்போகும் உலக மக்கள் தொகை

51பார்த்தது
1000 கோடியை தாண்டப்போகும் உலக மக்கள் தொகை
உலக மக்கள்தொகை அதிகாரப்பூர்வமாக இப்போது 800 கோடியை தாண்டியுள்ளது. அதிக மக்கள் தொகை கொண்ட நாடுகளில் இந்தியா மற்றும் சீனா முதல் 2 இடங்களை பிடித்துள்ளன. இந்த 2 நாடுகளிலும் 140 கோடிக்கும் அதிகமான மக்கள் வாழ்கின்றனர். உலக மக்கள் தொகையில் சுமார் 18 சதவீதத்தை 2 நாடுகளும் தனித்தனியாக ஆக்கிரமித்துள்ளன. 2050ம் ஆண்டுக்குள் உலக மக்கள் தொகை 900 கோடியை எட்டும் என்றும், 2080ல் 1000 கோடியை தாண்டும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய செய்தி