கேரளாவை அச்சுறுத்தும் காலரா.! மாற்றுத்திறனாளி இளைஞர் பலி.!

79பார்த்தது
கேரளாவை அச்சுறுத்தும் காலரா.! மாற்றுத்திறனாளி இளைஞர் பலி.!
கேரளாவில் காலரா தொற்று வேகமாக பரவி வருகிறது. திருவனந்தபுரம் மாவட்டம் நொய்யாட்டின்கராவில் உள்ள சிறப்பு பள்ளி விடுதியில் அனு (26) என்ற மாற்றுத்திறனாளி இளைஞர் காலரா நோய் தாக்கியதில் பரிதாபமாக உயிரிழந்தார். கடந்த வாரம் அனுவுக்கு வாந்தி, வயிற்றுப் போக்கு ஏற்பட்டுள்ளது. காலரா தொற்று உறுதிசெய்யப்பட்டு நொய்யாட்டின்கராவில் பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர், சிகிச்சை பலனளிக்காமல் நேற்று முன் தினம் (ஜூலை 9) பரிதாபமாக உயிரிழந்தார்.

தொடர்புடைய செய்தி