தமிழக அரசு வேலை அறிவிப்பு.. உடனே விண்ணப்பிங்க

5357பார்த்தது
தமிழக அரசு வேலை அறிவிப்பு.. உடனே விண்ணப்பிங்க
நிறுவனம்: சென்னை அண்ணா பல்கலைக்கழகம் பணியின் பெயர்: Programme Lead, Research Associates பணியிடங்கள்: அதிகாரபூர்வ அறிவிப்பை பார்க்கவும் விண்ணப்பிக்க கடைசி தேதி: 21th June 2024 விண்ணப்பிக்கும் முறை: Online கல்வி தகுதி: UG, PG, MBA வயது வரம்பு: 30 வயதுக்குள் இருக்க வேண்டும் சம்பளம்: ரூ.35,500 முதல் ரூ.85,000 வரை இந்த பணிக்கு தகுதியான நபர்கள் Shortlisting, Personal Interview மூலம் தேர்வு செய்யப்படுவார்கள். கூடுதல் விவரங்களுக்கு: https://www.annauniv.edu/pdf/Project_Lead_IES.pdf
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி