சிறைக்கு உள்ளே ஜாதிய பாகுபாடு!

67பார்த்தது
சிறைக்கு உள்ளே ஜாதிய பாகுபாடு!
தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களின் சிறைச்சாலை கையேடுகள் சிறைகளில் சாதி பாகுபாட்டை ஊக்குவிப்பதாக கூறி தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம். சிறைக்கு வெளியே ஜாதிய பாகுபாடுகள் இருக்கும் நிலையில், சிறைச்சாலைகளில் ஜாதி அடிப்படையில் பணிகள் ஒதுக்கப்படுவது உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து வழக்கு தாக்கல் செய்யப்பட்டு இருந்தது. இந்த வழக்கை நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி